Blog

sabja seeds benefits
பயன்கள்

சப்ஜா விதை பயன்கள்

சப்ஜா விதை பயன்கள் : சப்ஜா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது சாப்பிட்ட பிறகு முழுமையாகவும் திருப்தியாகவும் உணர உதவும்

castor oil benefits
பயன்கள்

விளக்கெண்ணெய் பயன்கள்

விளக்கெண்ணெய் பயன்கள்: மலச்சிக்கல், மூல நோய், கீல்வாதம் மற்றும் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க விளக்கெண்ணெய் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.

சாமை அரிசி பயன்கள்
பயன்கள்

சாமை அரிசி பயன்கள்

சாமை அரிசி பயன்கள்: சிறு தானிய வகைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த தானியமாக கருதப்படுவது சாமை அரிசி.

மத்தி மீன் பயன்கள்
பயன்கள்

மத்தி மீன் பயன்கள்

மத்தி மீன் பயன்கள்: ஏழைகளின் உணவு மத்தி மீனில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

செவ்வாழை பயன்கள்
பயன்கள்

செவ்வாழை பயன்கள்

செவ்வாழை பயன்கள்: செவ்வாழை பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. மற்றும் செவ்வாழை  அடிக்கடி  சாப்பிட்டால் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு, இதய ஆரோக்கியம் மற்றும் செரிமானத்திற்கு நன்மை பயக்கும்.

கரும்பு ஜூஸ் பயன்கள்
பயன்கள்

கரும்பு ஜூஸ் பயன்கள்

கரும்பு ஜூஸ் பயன்கள்: கரும்பு ஜூஸ் கொழுப்பு இல்லாதது, 100 சதவீதம்  இயற்கையானது.

குப்பைமேனி பயன்கள்
பயன்கள்

குப்பைமேனி பயன்கள்

நமது மேனியில் உருவாகும் பல நோய்களை விரட்டுவதாலேயே குப்பைமேனி என்று பெயர் பெற்றது. உலகின் பல நாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளில் குப்பைமேனி மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திரிபலா சூரணம் பயன்கள்
பயன்கள்

திரிபலா சூரணம் பயன்கள்

திரிபலா சூரணம் பயன்கள்: திரிபலா சூரணம் தொடர்ந்து சாப்பிட்டு வர நமக்கு பல வகைகளில் நன்மை  பயக்கிறது. துவர்ப்பு சுவையுடைய இந்த சூரணம்  நமது உடலில்  உள்ள வாதம், கபம், பித்தம் மூன்றால் வரும்  உபாதைகளை சரி செய்ய உதவுகிறது.

தூதுவளை பயன்கள்
பயன்கள்

தூதுவளை பயன்கள்

தூதுவளையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் கொண்டதாக கருதப்படுகிறது. தூதுவளை பயன்கள்: தூதுவளை  பாரம்பரிய இயற்கை மருத்துவ முறையில்  இருமல், ஆஸ்துமா, சோர்வு, சுவாச நோய் மற்றும் தோல்  நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.