அழகு குறிப்புகள்

அழகு குறிப்புகள் Beauty tips in Tamil

விளக்கெண்ணெய் முடி பயன்கள்
அழகு குறிப்புகள்

பளபளப்பான முடி, கூந்தலுக்கு விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் முடி பயன்கள்: விளக்கெண்ணெய்  காலங்காலமாக முடியின் ஆரோக்கியத்திற்கும் முடி வளர்ச்சிக்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.  சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் விளக்கெண்ணெய் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.