பயன்கள்
பயன்கள். Benefits in Tamil
பயன்கள்
செவ்வாழை பயன்கள்
செவ்வாழை பயன்கள்: செவ்வாழை பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. மற்றும் செவ்வாழை அடிக்கடி சாப்பிட்டால் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு, இதய ஆரோக்கியம் மற்றும் செரிமானத்திற்கு நன்மை பயக்கும்.
பயன்கள்
கரும்பு ஜூஸ் பயன்கள்
கரும்பு ஜூஸ் பயன்கள்: கரும்பு ஜூஸ் கொழுப்பு இல்லாதது, 100 சதவீதம் இயற்கையானது.
பயன்கள்
குப்பைமேனி பயன்கள்
நமது மேனியில் உருவாகும் பல நோய்களை விரட்டுவதாலேயே குப்பைமேனி என்று பெயர் பெற்றது. உலகின் பல நாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளில் குப்பைமேனி மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பயன்கள்
திரிபலா சூரணம் பயன்கள்
திரிபலா சூரணம் பயன்கள்: திரிபலா சூரணம் தொடர்ந்து சாப்பிட்டு வர நமக்கு பல வகைகளில் நன்மை பயக்கிறது. துவர்ப்பு சுவையுடைய இந்த சூரணம் நமது உடலில் உள்ள வாதம், கபம், பித்தம் மூன்றால் வரும் உபாதைகளை சரி செய்ய உதவுகிறது.
பயன்கள்
தூதுவளை பயன்கள்
தூதுவளையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் கொண்டதாக கருதப்படுகிறது. தூதுவளை பயன்கள்: தூதுவளை பாரம்பரிய இயற்கை மருத்துவ முறையில் இருமல், ஆஸ்துமா, சோர்வு, சுவாச நோய் மற்றும் தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பயன்கள்
பப்பாளி இலை நன்மைகள்
பப்பாளி இலை நன்மைகள்: பப்பாளி இலைச்சாறு இந்த குறைக்கப்பட்ட ரத்த தட்டுகளின் எண்ணிக்கையை வெகு விரைவாக அதிகரிக்கிறது.
பயன்கள்
உலர் திராட்சை பயன்கள்
உலர் திராட்சை பயன்கள். உலர் திராட்சைகள் அளவில் சிறியதாக இருந்தாலும் ஆற்றல் மிக்க நார்ச்சத்து நிறைந்த, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு ஒப்பற்ற உணவாகும்.
பயன்கள்
கேரட்டின் பயன்கள்
கேரட்டின் பயன்கள் : கேரட்டில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், குறிப்பாக பயோட்டின், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் A (பீட்டா கரோட்டின்), K1 மற்றும் B6 ஆகியவை உள்ளன.
பயன்கள்
கத்தரிக்காயின் நன்மைகள்
கத்தரிக்காயின் நன்மைகள் : கத்தரிக்காய் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும்.